தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/பத்துமடங்கு லாபம்

பத்துமடங்கு லாபம்

பத்துமடங்கு லாபம்


ADDED : செப் 30, 2016 04:09 PM

Google News

ADDED : செப் 30, 2016 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளுக்கு அளிக்கும் சிறு காணிக்கையும் பத்து மடங்காக பெருகி உங்களுக்கே திரும்ப கிடைக்கும்.

* ஆடம்பரமான பூஜையை விட, பணிவுடன் செய்யும் ஒரு வணக்கமே கடவுளுக்கு விருப்பமானது.

* ரகசியம் என்று உலகில் எதுவும் கிடையாது. அனைத்தையும் அறிந்தவராக கடவுள் இருக்கிறார்.

* உலகிலுள்ள வீண்கவுரவத்தை கைவிடுங்கள். கடவுளின் திருவடியைச் சிந்தித்து வாழ்வதே உண்மையான கவுரவம்.

- ஷீரடிபாபா



Trending





      Dinamalar
      Follow us